TNPSC| குப்தர்கள் GUPTHRGAL இந்த ஒரு வீடியோ போதும் சாகும் வரை மறக்காது
குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார். கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியா பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது.இப்பேரரசின் பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான்,இந்தியா,வங்காளம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன.
மேலும் குப்தர்கள் பற்றி அறிய இந்த வீடியோவை பார்க்கவும்.
No comments:
Post a Comment