டி.இ.ஓ.,க்களுக்கான அதிகாரங்கள் என்ன?

TNPSCGK Editorial Team
0

deo athigaram

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணி விபரத்தை, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

தொடக்க கல்வி துறை இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், அனைத்து வகை பஞ்சாயத்து, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளியை வேறு பள்ளியுடன் இணைப்பது மற்றும் மூடுவது போன்றவற்றுக்கு முடிவு எடுக்கலாம். உபரியாக உள்ள ஆசிரியர்களை தங்கள் எல்லைகளுக்குள் மாற்றலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top