Sunday, November 25, 2018

கணிதம் TNPSC GK Q & A

81. ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்?
  6 கி.மீ / மணி
  7 கி.மீ / மணி
  6.5 கி.மீ / மணி
  7.5 கி.மீ / மணி

82. ( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?
  97.5
  69.5
  96.5
  மேற்கண்ட ஏதுமில்லை

83. ( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு?
  0.46
  0.16
  0.37
  0.42

84. முதல் 50 இயல் எண்களின் கூடுதல்?
  1275
  2525
  1725
  2550

85. ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்?
  21
  16
  9
  17

86. 31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39 ஆக மாறுகிறது, எனில் அம்மாணவனின் மதிப்புப்பெண்?
  39
  70
  60
  41

87. 3, 7, 9, 13, 15, 19, ?, 25, ............ என்ற தொடரில் விடுபட்ட எண்?
  21
  20
  22
  23

88. ( 153 x 109 ) + ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ?
  14,300
  17,300
  15,300
  16,300

89. கீழ்கண்ட எண்களில் எந்த எண் 24 ஆல் மீதமில்லாமல் வகுபடும்?
  537804
  35718
  63810
  3125736

90. ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப்போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?
  15
  12
  18
  21

91. இரு எண்களின் பெருக்கற்பலன் 192. அந்த இரு எண்களின் வித்தியாசம் 4 எனில், அவ்விரு எண்களின் கூடுதல் என்ன?
  42
  26
  28
  32

92. ஒரு என்னை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. எனில் அந்த எண்?
  16
  15
  18
  14

93. வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்?
  25
  45
  20
  35

94. மூன்று உலோக காண சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., மற்றும் 5 செ.மீ. இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு ( ச. செ.மீ. யில் )?
  72
  216
  256
  144

95. 1 சதுர டெசிமீட்டர் என்பது?
  10 -4 சதுர டெக்காமீட்டர்
  10 -2 ஏர்
  10 -4 ஹெக்டேர்
  10 -2 சதுர டெக்காமீட்டர்

96. 1197215a6 என்ற எண் 11 ஆல் மீதியின்றி விடுபட a க்கு கொடுக்கப்படக்கூடிய மிகக் குறைந்த மதிப்பு?
  1
  5
  3
  2

97. ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அப்படியெனில் பக்கத்தின் அளவு அதிகப்படுத்துவதற்கு முன்பு?
  5.5 செ.மீ.
  12 செ.மீ.
  15 செ.மீ.
  6.2 செ.மீ.

98. சமபக்க முக்கோணம் .................... கோணத்தைப் பொருத்து கோணச் சமச்சீர் உள்ளது?
  90°
  60°
  180°
  120°

99. 25 எண்களின் சராசரி 15. மறு ஆய்வின் பொது 15 என்ற எண் -15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி?
  15.4
  13.4
  16.2
  15

100. கணிதத்தில் A என்பவர் 100 % மதிப்பெண்கள் பெற்றுள்ளார். A வை விட B என்பவர் 20 % குறைவாக பெற்றுள்ளார். B வை விட C என்பவர் 20 % அதிகமாக பெற்றுள்ளார். எனில் C பெற்ற மதிப்பெண்கள்?
  120
  96
  84
  75


No comments:

Post a Comment