Friday, September 13, 2013

வி.ஏ.ஓ. போட்டித்தேர்வு - தமிழ்

1. சதுரகராதி குறிப்பிடும் பிரபந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 96
B. 99
C. 66
d.69

2. சரியான வரிசையைத் தேர்ந்தெடு

A. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, தெரிவை, அரிவை, பேரிளம்பெண்
B. பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, அரிவை, தெரவை, பேரிளம்பெண்
C. பேதை, பெதும்பை,மடந்தை, மங்கை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
D. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்


3. ஒட்டக்கூத்தரின் காலம் எது?

A. கி.பி. 11ம் நூற்றாண்டு
b. கி.பி. 12 நூற்றாண்டு
c. கி.பி. 13 நூற்றாண்டு
d. கி.பி. 14ம் நூற்றாண்டு

4. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் II

அ. குஞ்சி வாய்மை
ஆ. சரதம் தலைமயிர்
இ. தெற்றி தெரு
ஈ. மறுகு திண்ணை

A. 1 4 3 2
B. 2 3 1 4
C. 2 1 4 3
D. 3 1 4 2

5. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் II ல் உள்ள சொற்றொடருடன் குறியூடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. கிழிசல் நாஞ்சல்நாடன்
ஆ. சட்டை வண்ணதாசன்
இ. பழிக்குப்பழி சேனாதிபதி
ஈ. ஓர் உல்லாசப் பயணம் ஜெயகாந்தன்


A. 1 4 3 2
B. 2 3 1 4
C. 2 1 4 3
D. 3 1 4 2

6. மரபுச்சொல் கண்டறிக. "முற்றிய தேங்காய்"

A. பொட்டு
B. நெற்று
C. முற்று
D. தெற்று

7. உமறுப்புலவர் எவ்வூரினர்?

A. நாகலாபுரம்
B.  எட்டையபுரம்
C. லட்சுமிபுரம்
D. திருச்சிபுரம்

8. சீறாப்புராண் யார் புரந்தளிக்க நிறைவு பெற்றது
A. கடிகைமுத்துப்புலவர்
B. வள்ளல் சீதக்காதி
C. அபுல்காசிம்
D. பனுஅகமது மரைக்காயர்

9. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் எது?
A. ஒட்டன்
B. கூத்தர்
C. குலோத்துங்கன்
D. கவிராட்சசன்

10. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது?
A. காசிக்கலம்பகம்
B. முக்கூடற்பள்ளு
C. சகலகலாவல்லி மாலை
D. நீதிநெறி விளக்கம்

11. சுந்தரர் தேவாரம் என்பது

A. முதலாம் திருமுறை
B. நான்காம் திருமுறை
C. ஏழாம் திருமுறை
D. பன்னிரண்டாம் திருமுறை


No comments:

Post a Comment