Sunday, November 25, 2018

கணிதம் TNPSC GK Q & A

101. a + b = 7 மற்றும் a - b = 3 எனில் ab யின் மதிப்பு?
  40
  21
  10
  04

102. ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் ரூ.6,800 ஆகவும் மேலும் 3 வருடங்களில் ரூ. 6,080 ஆகவும் முதிர்வு அடைகிறது. எனில் முதலீடு ரூ............?
  ரூ. 2,410
  ரூ. 5,010
  ரூ. 5,000
  ரூ. 3,610

103. ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ மற்றும் 26 செ.மீ. இச்செவ்வகத்தின் பக்கங்களின் மையப்புள்ளிகளை முறையே இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு ............. ச.செ.மீ. ஆகும்?
  2080
  1040
  520
  260

104. ஒரு விட்டத்தின் சுற்றளவிற்கும் ஆரத்திற்கும் உள்ள வித்தியாசம் 37 செ.மீ வட்டத்தின் பரப்பளவு ச.செ.மீ இல்?
  148
  154
  259
  111

105. 40 ல் 15 % என்பது ஓர் எண்ணின் 25 % விட 2 அதிகம் எனில் அந்த எண்?
  16
  60
  40
  55

106. 108 ஐ எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக்கனம் ஆகும்?
  3
  2
  4
  5

107. 8 பொருட்கள் அடக்கவிலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நஷ்ட சதவிகிதம்?
  20
  10
  15
  25

108. இரண்டு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் உள்ளன. மீ.சி.ம. மீ.பொ.ம வின் பெருக்கு தொகை 10800, எனில் அவற்றின் கூடுதல்?
  240
  180
  210
  225

109. ஒரு என்னை 0.15 % ஆகா மாற்ற அதை எந்த எண்ணைக் கொண்டு பெருக்க வேண்டும்?
  0.015
  0.0015
  0.15
  1.5

110. கீழ்கண்டவற்றுள் எது 40 ÷ 15 - க்கு சமம்?
  5 ( 10 ÷ 3 )
  ( 30 ÷ 15 ) 3
  5 ÷ 15 X 8
  40 ÷ 5 X 3

111. √625 என்பது 25 எனில் 4 ÷ √0.000625 என்பது?
  16.0
  0.160
  1600
  160

112. ஒரு தொகை 4 : 7 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது. முதல் மனிதனுக்கு ரூ. 80 / - கிடைத்தால், மொத்த தொகை?
  ரூ. 240
  ரூ. 140
  ரூ. 170
  ரூ. 220

113. ஒரு தொகை A, B மற்றும் C என்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. B - க்கு, A - க்கு கிடைப்பதைப் போல் இரண்டு மடங்கும், C - க்கு கிடைப்பதைப் போல் மூன்று மடங்கும் கிடைக்கிறது. A - க்கு ரூ. 330 / கிடை
  ரூ. 1410
  ரூ. 1110
  ரூ. 1210
  ரூ. 1710

114. 70 க்கு குறைவான பகா எண்களின் எண்ணிக்கை?
  18
  17
  19
  20

115. ரூ. 3000/ க்கு 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 % கூட்டுவட்டி எனில், வட்டித் தொகை எவ்வளவு?
  ரூ. 933
  ரூ. 993
  ரூ. 963
  ரூ. 999

116. x : 6 = 32 : 24 எனில் x இன் மதிப்பு என்ன?
  7.00
  5.80
  6.00
  8.00

117. 300 மீட்டர் நீளமுள்ள ஒரு இரயிலில், வினாடிக்கு 25 மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது 200 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலத்தை எத்தனை வினாடிகளில் கடக்கும்?
  10 வினாடிகள்
  15 வினாடிகள்
  20 வினாடிகள்
  15 வினாடிகள்

118. 40 மாணவர்களை முறையே கொண்ட இரண்டு வகுப்புகளின் மாணவர்களின் சராசரி வயது முறையே 8, 10. இரண்டு வகுப்புகளில் உள்ள மொத்த மாணவர்களின் சராசரி வயது?
  9 ஆண்டுகள்
  11 ஆண்டுகள்
  8 ஆண்டுகள்
  6 ஆண்டுகள்

119. எந்த வருட வட்டி விகிதத்தில், ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்கு ஆகும்?
  6 சதவிகிதம்
  2 சதவிகிதம்
  8 சதவிகிதம்
  18 சதவிகிதம்

120. A - யும், B -யும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கின்றனர். A - அந்த வேலையை தனியாகச் செய்தால், 10 நாட்களில் முடிக்கலாம். B மட்டும் அந்த வேலையை தனியாகச் செய்தால் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
  4 நாட்கள்
  2 நாட்கள்
  5 நாட்கள்
  7 நாட்கள்


No comments:

Post a Comment