போக்குவரத்து TNPSC GK Q & A

41. இரயில்வே தென்மத்திய மண்டலத்தின் தலைமையிடம்?
  ஹைதராபாத்
  செகந்தராபாத்
  நிசாமாபாத்
  வாராங்கல்

42. துறைமுகம், ரெயில் நிலையம், விமானதளம் மூன்றும் வரிசையாக அமைந்துள்ள நகரம்?
  கொச்சின்
  மும்பை
  சென்னை
  கோவா

43. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்?
  கொல்கத்தா
  விசாகப்பட்டினம்
  மும்பை
  சென்னை

44. இந்தியாவில் முதன் முதலில் விமானம் பறக்கவிடப்பட்டது எப்போது?
  பிப்ரவரி 01, 1909
  பிப்ரவரி 18, 1910
  பிப்ரவரி 18, 1911
  பிப்ரவரி 10, 1911

45. "இந்தியா கேட்" என அழைக்கப்படும் நகரம்?
  மும்பை
  கொல்கத்தா
  தமிழ்நாடு
  டெல்லி

46. உலக கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்கு என்ன?
  16 %
  14 %
  04 %
  01 %

47. தென்மத்திய மண்டலம் எத்தனை இரயில் நிலையங்களை கொண்டது?
  7,000 இரயில் நிலையங்கள்
  8,000 இரயில் நிலையங்கள்
  6,500 இரயில் நிலையங்கள்
  5,000 இரயில் நிலையங்கள்

48. முதல் இரயில் பாதை எந்த இரு நகரங்களுக்கு இடையே ஓடியது?
  பம்பாயிலிருந்து சூரத்
  பம்பாயிலிருந்து ராஜஸ்தான்
  பம்பாயிலிருந்து ஜெய்ப்பூர்
  பம்பாயிலிருந்து தானா

49. எப்போது முதல் இரயில் பாதை இந்தியாவில் நிறுவப்பட்டது?
  ஏப்ரல் 16, 1856
  ஏப்ரல் 18, 1853
  ஏப்ரல் 16, 1853
  ஏப்ரல் 16, 1813

50. இந்திய ரெயில் போக்குவரத்து எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
  ஒன்பது
  ஆறு
  நான்கு
  ஏழு


Post a Comment

0 Comments