போக்குவரத்து TNPSC GK Q & A

21. மும்பை - கொல்கத்தா ................... தேசிய நெடுஞ்சாலை?
  N H 2
  N H 4
  N H 3
  N H 5

22. சென்னை - கொல்கத்தா ................ தேசிய நெடுஞ்சாலை?
  N H 2
  N H 3
  N H 4
  N H 5

23. ஆக்ரா - கொல்கத்தா ................ தேசிய நெடுஞ்சாலை?
  N H 2
  N H 5
  N H 4
  N H 3

24. தங்க நாற்கர சாலைத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
  2000
  1999
  1997
  1998

25. இந்திய இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை?
  19
  17
  15
  21

26. இந்தியாவில் அகல இருப்பப் பாதை இரயில் எஞ்சின்கள் தயாரிக்கப்படும் இடம்?
  கான்பூர்
  பரோடா
  சித்தரஞ்சன்
  சென்னை

27. ஷெர்ஷாவால் போடப்பட்ட 1,500 மைல் நீளமுள்ள சாலை எந்த இரு இடங்களை இணைத்தது?
  ஆக்ரா முதல் புர்ஹான்பூர் வரை
  சோனார்கன் முதல் சிந்து வரை
  ஆக்ரா முதல் ஜோத்பூர் வரை
  லாகூர் முதல் மூல்தான் வரை

28. சார்மினார் விரைவு ரயில் எந்த நகரங்கள் இடையே பயணிக்கிறது?
  சென்னை - அகமதாபாத்
  சென்னை - டெல்லி
  சென்னை - கொல்கத்தா
  சென்னை - ஹைதராபாத்

29. இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப் பாதை இரயில் வண்டிப் பாதை?
  மும்பை - தானா
  சென்னை - டெல்லி
  சென்னை - பூனா
  மும்பை - டெல்லி

30. இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி?
  ஹீக்ளி
  கோதாவரி
  நர்மதா
  கங்கை

31. உலகிலேயே மிக நீளமான இரயில்வே நடைமேடை ____________ நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது
  இந்தியா
  அமெரிக்கா
  சிங்கப்பூர்
  சீனா

32. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் இரயில்?
  ஜி.டி. எக்ஸ்பிரஸ்
  சம்சாத்ஜா எக்ஸ்பிரஸ்
  திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ்
  ஜனதா

33. தமிழகத்தில் இரயில் நிலையங்களின் எண்ணிக்கை?
  570
  617
  612
  576

34. ஸ்லெட்ஜ் - ஐ போக்குவரத்தாக பயன்படுத்தும் பகுதி?
  தூந்திர பிரதேசம்
  பனி மூடிய பிரதேசம்
  துருவ பிரதேசம்
  பாலைவன பிரதேசம்

35. இந்தியாவின் மிக நீளமான இரயில் நிலையம் எங்குள்ளது?
  கோரக்பூர்
  சென்னை
  புதுடெல்லி
  செகந்தராபைத்

36. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
  கொல்கத்தா
  ராணிகஞ்ச்
  ஆக்ரா
  லக்னோ

37. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது?
  விசாகப்பட்டினம்
  காவேரிப்பட்டினம்
  மச்சிளிப்பட்டினம்
  கங்காப்பட்டினம்

38. சாந்தா குரூஸ் விமான நிலையம் அமைந்துள்ள நகரம்?
  மும்பை
  டெல்லி
  கொல்கத்தா
  நேபால்

39. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு?
  34,000 கி.மீ
  43,000 கி.மீ
  44,000 கி.மீ
  30,000 கி.மீ

40. உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்?
  நகோயா, ஜப்பான்
  அன்த்வேர்ப் சென்ட்ரல், பெல்ஜியம்
  கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷன், இங்கிலாந்து
  கிரான்ட் சென்ட்ரல் டெரிமினல், நியூயார்க்


Post a Comment

0 Comments