Sunday, November 25, 2018

தமிழ் பொது அறிவு | TNPSC GK Q & A

1) பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்

 A.    8

 B.    12

 C.    18

 D.    108


விடை:C.


2) சரியான விடையைக் காண்க

 A.    கன்னியாகுமரி : விவேகனந்தர்

 B.    குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்

 C.    ஹனுமான் மந்திர் : காந்திஜி

 D.    சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


விடை:A.


3) கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

 A.    வட இந்தியா

 B.    கேரளா

 C.    ஒடிஸ்ஸா

 D.    கர்நாடகா


விடை:A.


4) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

 A.    குன்லுன் மலைத்தொடர்கள்

 B.    இமய மலைத்தொடர்கள்

 C.    இந்துகுஷ் மலைத்தொடர்கள்

 D.    கின்கன் மலைத்தொடர்கள்


விடை:B.


5) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது

 A.    FSH

 B.    TSH

 C.    இன்சுலின்

 D.    குளுக்காஹான்


விடை:D.


6) கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?

 A.    மாநிலப் பட்டியல்

 B.    மத்தியப் பட்டியல்

 C.    பொதுப் பட்டியல்

 D.    இவை அனைத்தும்


விடை:C.


7) தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

 A.    தஞ்சாவூர்

 B.    மதுரை

 C.    சிவகங்கை

 D.    செங்கற்பட்டு


விடை:C.


8) பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

 A.    பாபர்

 B.    இப்ராஹீம் லோடி

 C.    ஷெர்ஷா

 D.    அக்பர்


விடை:A.


9) டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

 A.    ஒளியின் அளவு

 B.    ஒலியின் அளவு

 C.    கதிர்வீச்சின் அளவு

 D.    வெப்பத்தின் அளவு


விடை:B.


10) இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

 A.    தன்னிறைவு

 B.    தொழில்துறை வளர்ச்சி

 C.    வேலைவாய்ப்பு உருவாக்குதல்

 D.    மக்கள்தொகை வளர்ச்சி


விடை: D.

No comments:

Post a Comment