Wednesday, August 23, 2023

TNPSC தமிழ் இலக்கியம் நாட்டுப்புற பாட்டு மற்றும் சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

 TNPSC தமிழ் இலக்கியம் நாட்டுப்புற பாட்டு மற்றும் சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

Tamil illakkiyam


1. நாட்டுப்புற பாடல் என் தந்தை ஜேக்கப் க்ரீம்ஸ்.

2. நாட்டுப்புற பாடல்களின் வேறு பெயர்கள் கிராமிய பாடல்கள், நாடோடி பாடல்கள், வாய்மொழி இலக்கியம்.

3. நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை.

4. நாட்டுப்புற பாடலின் நிலைத்த அமைப்பை பிசி என்று அழைப்பர்.

5. தொல்காப்பியர் விடுகதையை பிசி என்று கூறுகிறார்.

6. தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புற பாடலை குறிக்கும் என்று கூறியவர் கி வா ஜெகநாதன்.

7. வள்ளைப்பாட்டு என்பது எவ்வாறு அழைப்பர் உலக்கை பாட்டு.

8. ஏறு தழுவுதல் குறித்து கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை.

9. நாட்டுப்புற பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இளங்கோவடிகள் மாணிக்கவாசகர்.

10. நாட்டுப்புற பாடல்களின் வேறு பெயர்கள் தெம்மாங்கு பாடல் ,களையெடுப்பு பாடல், கதிர் அறுப்புப் பாடல் ,மீனவர் பாடல்.


No comments:

Post a Comment