Wednesday, August 23, 2023

இந்திய அரசியலமைப்பு குடியுரிமை ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || TNPSC GK

 இந்திய அரசியலமைப்பு குடியுரிமை ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || TNPSC GK

polity subject


1. குடிமகன் என்ற சொல் சிவிஸ் என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.

2. குடியுரிமை எத்தனை வகைப்படும் இரண்டு.

3. குடியுரிமையின் வகைகள் இயற்கை குடியுரிமை , இயல்பு குடியுரிமை.

4. இந்திய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1955.

5. இந்திய குடியுரிமை சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்து இருக்கிறது 5.

6. இந்திய அரசியலமைப்பில் குடியுரிமை உள்ள பகுதி? பகுதி இரண்டு.

7. குடியுரிமை பற்றிய சட்ட விதிகள் article 5 முதல் 11.

8. ஒருவர் தனக்கு நாட்டுரிமையை மாற்ற முடியாது ஆனால் எந்த உரிமையை மாற்றலாம் குடியுரிமை.

9. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.

10. இரட்டை குடியுரிமைகள் உள்ள நாடு அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து.

11. யார் நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர்.

12.NRI விரிவாக்கம் Non Resident Indian.

13.PIO விரிவாக்கம் Person on Indian Origin.

14.OCI விரிவாக்கம் Overseas city of India Card Holder.

15. வெளிநாடு வாழ் இந்திய தினம் கொண்டாடப்படும் நாள் ஜனவரி 9.


No comments:

Post a Comment