நாடகக் கலை பற்றிய குறிப்புகள் || TNPSC TAMIL NOTES
1.தமிழ் நாடகத்தின் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
2.தமிழ் நாடகக் கலைஞர் - மதுரகவி பாஸ்கர தாஸ்
3.தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
4.தமிழ் நாடக அரசி - பாலாமணி அம்மையார்
5.தமிழ் நாடகத்தின் காவலர் - மனோகர் (இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்)
6.நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதலில் அறிமுகப்படுத்தப்படுத்தியவர் யார் - பாலாமணி அம்மையார்
7.இலங்கேஸ்வரன் என்ற சிறப்பு பட்டபெயரைகொண்ட ஆசிரியர் யார் - மனோகரன்
8.சுகுண விலாச சபையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் யார்-பம்மல் சம்பந்த முதலியார் 1891
9.யாருடைய நாடகப்பாடல்கள் his master voice என்ற பெயரில் அழைக்கப்படுகிறது - மதுரகவி பாஸ்கர தாஸ்
10.சிறுவர்களை கொண்ட நாடகக் கம்பெனி (பாய்ஸ் கம்பெனி)நாடகக்குழுவை உருவாக்கியவர் யார் - சங்கரதாஸ் சுவாமிகள்
No comments:
Post a Comment