ஆஸ்கார் விருது || TNPSC GK AND TNPSC TAMIL
1.ஆஸ்கார் விருது எந்த ஆண்டில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது?
1929
2.ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் நபர்?
பானு அத்தையா
3.ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் எந்த படத்திற்காக விருது பெற்றார்?
காந்தியடிகள்
4.வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது பெற்ற நபர் யார்?
சத்ய ஜித்ரே
5.ஆஸ்கார் விருது இரு முறை பெற்ற இந்திய இசை அமைப்பாளர் யார்?
எ ஆர் ரகுமான் 2009 ஸ்லம் டாக் மில்லியனர்
No comments:
Post a Comment