Tuesday, August 1, 2023

முக்கிய பாடல் வரிகள் அவை இடம்பெற்ற நூல் || TNPSC TAMIL NOTES

முக்கிய பாடல் வரிகள் அவை இடம்பெற்ற நூல் || TNPSC TAMIL NOTES



1)பழையன கழிதலும் புதியன புகுதலும் 

வழவல கால் வகையி னானே 

         நன்னூல்

2)மகத நன்நாட்டூ வாள்வாய் வேந்தன் 

பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் 

       சிலப்பதிகாரம்

3)பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின் என்கிறது

     மணிமேகலை

4)பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை ஏட்டினோடு இரண்டும் அறியேனையே 

      திருவாசகம்

5)பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம் என்கிறது ?

      கம்பராமாயணம்

6)உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 

      அகநானூறு

7)அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் 

பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு 

      பதிற்றுப்பத்து

8)நளியிரு முந்நீர் நாவாய் போட்டி 

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக 

     புறநானூறு

9)கலம் தந்த பொற்பரிசம் 

கழித் தோணியான் கரை சேர்க்குந்து 

    புறநானூறு 


No comments:

Post a Comment