மருந்தாகும் உணவுப்பொருள் || TNPSC NOTES
1.மஞ்சள் - நெஞ்சு சளி போக்கும்
2.கொத்தமல்லி - பித்தத்தை போக்கும்
3.சீரகம் - வயிற்று சூட்டை தணிக்கும்
4.மிளகு - தொண்டை கட்டை நீக்கும்
5.பூண்டு - வளி அகற்றி வயிற்று பொருமலை நீக்கி பசியினை ஏற்படுத்தும்
6.வெங்காயம் - குளிர்ச்சியை உண்டாக்கி குருதியினை தூய்மைப்படுத்தும்
7.பெருங்காயம் - உடலில் உள்ள வளியைவெளியேற்றும்
8.இஞ்சி - பித்தத்தை நீக்கி காய்ச்சல் நீக்கும்
9.தேங்காய் - நீர்க்கோவையை நீக்கும்
10.கறிவேப்பிலை - உணவு உண்ணும் விருப்பத்தை தூண்டும்
11.நல்லெண்ணெய் - கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவையும் தரூம்
12.சீரகம் - பூண்டு கலந்த மிளகு நீர் சூட்டை தணித்து செரிமான ஆற்றலை பெரூக்கும்
13.கீரை- உடல் வலிமை தரூம் கழிவை அகற்றும்
14.எலுமிச்சை சாறு - உடல் குளிர்ச்சி தரும் மற்றும் பித்தத்தை போக்கும்
No comments:
Post a Comment