இயக்கம் மற்றும் தோற்றுவித்தவர்களின் பெயர்கள் || TNPSC HISTORY AND INM HINTS
1)சுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
2)ராமகிருஷ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்
3)பிராத்தனை சமாஜம் - ஆத்மராங் பாண்டுங்
4)பிரம்ம ஞான சபை - கர்னல் ஆல்காட் பிளாட்வஸ்கி
5)சுயராஜ்ஜிய கட்சி - சி ஆர் தாஸ் மற்றும் மோதிலால் நேரு
6)இந்திய ஊழியர்சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
7)இந்திய தேசிய படை - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
8)பார்வேர்ட் பிளாக் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
9)முஸ்லிம் லீக் - நவாய் சலிமுல்லாக் கான்
10)கிலாபத் இயக்கம்- முகமது அலி மற்றும் சௌகத் அலி
11)அலிகார் இயக்கம்- சர் சையது அகமது கான்
12)பூமிதான இயக்கம் - ஆச்சார்யா வினோபாவே
13)சர்வோதய இயக்கம் - ஆச்சார்யா வினோபாவே
14)அத்வைதம் - ஆதிசங்கரர்
15)துவைதம் - வள்ளப்பாச்சாரியார்
16)தீன் இலாகி - அக்பர்
17)வரிகொடா இயக்கம் - சர்தார் வல்லபாய் படேல்
18)பர்தோலி இயக்கம் - சர்தார் வல்லபாய் படேல்
No comments:
Post a Comment