காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகங்களில் காணப்பட்டவை || TNPSC EXAM TAMIL HINTS
1.கடல் வழியே வந்தவை எவை?
குதிரை 🐎
2.தரை வழியே வந்தவை எவை?
மிளகு
3.இமயத்திலிருந்து வந்தவை எவை ?
மணி மற்றும் பொன்
4.குடகு மலையிலிருந்து வந்தவை எவை?
சந்தனம் மற்றும் அகில்
5.கொற்கையில் இருந்து வந்தவை எவை ?
முத்து
6.கீழ்கடலில் இருந்து வந்தவை எவை ?
பவளம்
7.ஈழநாட்டில் இருந்து வந்தவை எவை ?
உணவு பொருட்கள்
No comments:
Post a Comment