திராவிட மொழிக் குடும்பம் || TNPSC IMPORTANT ONE MARK QUESTIONS
1.திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்யார்?
குமரிலப்பட்டர்
2.திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் யார்?
கால்டுவெல்
3.மொழியியல் அறிஞர்கள் எந்த மொழிகளை தமுலிக் அல்லது தமுளியன் என்று அழைத்தனர்?
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம்
4.திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
28
5.இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை என்று குறிப்பிட்டவர் யார்?
ச.அகத்தியலிங்கம்
6.இந்தியாவில் பேசப்படும் நான்கு மொழிகள் எவை ?
இந்தோஆசிய மொழிகள்
திராவிட மொழிகள்
ஆஸ்திரியோ ஆசிய மொழிகள்
சீன திபெத்திய மொழிகள்
No comments:
Post a Comment