சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கவிதை நூல்கள் || TNPSC EXAM NOTES
1.ஒரு கிராமத்து நதி என்றநூலுக்காக விருது பெற்ற நபர் யார் மற்றும் எந்த ஆண்டு?
சிற்பி பாலசுப்பிரமணியம் 2002
2.வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்காக விருது பெற்ற நபர் மற்றும் எந்த ஆண்டு?
ஈரோடு தமிழன்பன் 2004
3.ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூலுக்காக விருது பெற்ற நபர் மற்றும் எந்த ஆண்டு?
மு மேத்தா 2006
4.கையொப்பம் என்ற நூலுக்காக விருது பெற்ற நபர் யார் மற்றும் எந்த ஆண்டு?
புவியரசன் 2009
5.காந்த நாட்கள் என்ற நூலுக்காக விருது பெற்ற நபர் யார் மற்றும் எந்த ஆண்டு?
இன்குலாப் 2017
No comments:
Post a Comment