Wednesday, August 2, 2023

தாதா சாகே பால்கே விருது || TNPSC GENERAL STUDIES

தாதா சாகே பால்கே விருது || TNPSC GENERAL STUDIES




1.இந்திய திரைப்படத்துறையின் தந்தை யார்?

   தாதா சாகே பால்கே

2.தாதாசாகேப் பால்கே அவர்கள் பிறந்தநாள் நூற்றாண்டு எப்போது?

   1969

3.தாதாசாகேப் பால்கே விருது எந்த ஆண்டில் இருந்து அறிமுகம் ஆனது?

    1969

4.தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் நபர் ?

  தேவிகா ராணி 1969

5.தமிழகத்தில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நபர் யார்?

   சிவாஜி கணேசன் 1996

6.தமிழ்நாட்டில் இரண்டாவதாக தாதா சாகே பால்கே விருது பெற்ற நபர் யார்?

   பாலசுந்தர்2010

No comments:

Post a Comment