Wednesday, August 2, 2023

சலனப்படம் பற்றிய முக்கிய தகவல்கள் || TNPSC GENERAL STUDIES

சலனப்படம் பற்றிய முக்கிய தகவல்கள் || TNPSC GENERAL STUDIES




1.சலனப்படம் முதல் முதலில் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1895 - லூமி பிரதர்ஸ் 

2.இந்தியாவில் எந்த ஊரில் முதலில் சலனப்படம் திரையிடப்பட்டது?

1896 மும்பை

3.சில நிமிடங்களே ஒடும் சலனப்படத்தை எந்த ஆண்டு தமிழ்நாட்டில் திரையிட்டனர்?

1897 சென்னை யில் எட்வர்ட் 

4.சில நிமிடங்களே ஓடும் திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த இடத்தில் திரையிட்டனர்?

சென்னை விக்டோரியா மகாராணி அரங்கம்

No comments:

Post a Comment