Wednesday, August 2, 2023

திராவிட திரைப்படம் அவற்றின் ஆசிரியர் || TNPSC IMPORTANT POINTS

 திராவிட திரைப்படம் அவற்றின் ஆசிரியர்  || TNPSC IMPORTANT POINTS




1.திராவிட திரைப்படங்களாக நல்லதம்பி படத்திற்கு ஆசிரியர் யார்?

அறிஞர் அண்ணா

2.திராவிட திரைப்படமான வேலைக்காரி படத்திற்கு ஆசிரியர் யார்?

அறிஞர் அண்ணா

3.திராவிட திரைப்படமான மந்திர குமாரி படத்திற்கு ஆசிரியர் யார்?

கலைஞர் கருணாநிதி

4.திராவிட திரைப்படமான பராசக்தி திரைப்படத்திற்கு ஆசிரியர் யார்?

கலைஞர் கருணாநிதி

5.தமிழ்த் திரைப்படங்களில் ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு படத்தில் எவ்வளவு பாடல்கள் இருந்தன?

50-60பாடல்கள்

6.தமிழ் திரைப்படங்களில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் வரை மட்டுமே படம் கொண்டிருக்க வேண்டும் என்ற‌முறையை அறிமுகம் செய்தவர் யார்?

5-6பாடல்கள்

No comments:

Post a Comment