Tuesday, August 1, 2023

தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்கள் || TNPSC IMPORTANT NOTES

 தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்கள் || TNPSC IMPORTANT NOTES





1.தமிழ்நாட்டில் சுங்குடிப்புடவைக்கு பெயர் பெற்ற ஊர் எது ?

      திண்டுக்கல்

2.தமிழகத்தின் மஞ்சள் சந்தை ஊர் எது ?

      ஈரோடு‌

3.இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எங்கு உள்ளது?

      திருப்பூர்‌

4.புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

      திருப்பூர் 

5.சிற்றுந்து சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது ?

      நாமக்கல்

6.தமிழ்நாட்டில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் மாவட்டம்?

      சேலம் 

7.கைத்தறி நெசவுக்கு புகழ்பெற்ற மாவட்டம் எவை ?

     சேலம் கரூர் 

8.வஞ்சி மாநகர் எது ?

     கரூர் 

9.தமிழ்கத்தின் உள்நாட்டு வர்த்தக மையம் எந்த ஊர் ?

     கரூர் 

10.பேருந்து கட்டுமான தொழிலின் சிகரம் எது ?

   கரூர் 


No comments:

Post a Comment