Wednesday, August 9, 2023

இந்திய அரசியலமைப்பு INTRODUCTION - வினா விடை பகுதி2

  இந்திய அரசியலமைப்பு INTRODUCTION - வினா விடை பகுதி2

indian constitution- introduction


1.இந்திய அரசியலமைப்பு இறுதி கூட்டம் எப்போது நடைப்பெற்றது? 26 NOV 1949

2.இந்திய அரசியலமைப்பு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? NOV 26

3.தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? ரவீந்திரநாத் தாகூர் JAN 24,1950 

4.தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? பக்கிம் சந்திர சட்டர்ஜிJAN 24,1950

5.தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? பெங்காலி வெங்கையா JULY 22,1947

6.தேசிய பறவை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? மயில் 1963

7.தேசிய விலங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? புலி 1973

8.தேசிய நுண்ணுயிரி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? லாக்டோபேசில்லஸ் 2012

9.தேசிய கனி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? மாம்பழம் 1950

10.தேசிய மரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? ஆலமரம் 1950

11. தமிழ்நாட்டின் தேசிய பறவை? மரகத புறா

12. தமிழ்நாட்டின் மாநில விலங்கு? நீலகிரி வரையாடு

13. தமிழ்நாட்டின் மாநில மலர் ? செங்காந்தள் மலர்

14. தமிழ்நாட்டின் மாநில மரம்? பனைமரம்

15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணத்தின் பெயர்? ரூபாய்

16. இந்தியாவின் ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்? 2010 T.உதயகுமார் தமிழ்நாடு

17. விடுதலை இந்தியாவின் முதல் தேசிய கொடி எங்கு நெய்யப்பட்டது? குடியாத்தம் வேலூர் மாவட்டம்

18. இந்தியாவின் தேசிய இலட்சினை? சாரநாத் அசோகத்தூனின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்

19. இந்தியாவின் தேசிய இலட்சினை எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஜனவரி 26 1950

20.சட்ட வரைவுக் குழுவில் இருந்த நபர்கள்?
  • கோபாலசாமி ஐயங்கார் 
  • கே எம் முன் சி 
  • மாதவராவ் 
  • டி டி கிருஷ்ணமாச்சாரி 
  • முகமது சாதுல்லா 
  • அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்






No comments:

Post a Comment