Tuesday, August 8, 2023

டிஎன்பிஎஸ்சி குரூப் 2a தேர்விற்கு பயன்படும் தமிழ் பொது அறிவு கேள்வி பதில்கள்..!

Tnpsc Group 2A Tamil general knowledge questions and answers

Tnpsc Group 2A Tamil general knowledge questions and answers



#   தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு
சுரதா

#   திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை
பாரதியார்

#   ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது
சுந்தர ராமசாமி

#   உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்
ச.அகஸ்தியலிங்கம்

#   பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்
நா.சுப்பிரமணியன்

#   தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று அழைக்கப் படுபவர் யார்
அநுத்தமா

#   திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் யார்
ஜெக வீரபாண்டியர்

#   செல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்
ரா.பி. சேதுப்பிள்ளை

#   திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர் யார்
சி.வை.தாமோதரம்பிள்ளை

#   செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்ட்து
1903

#  திருத்தொண்டர் திருவந்தாதி யார் பாடியது
நம்பியாண்டார் நம்பி

#  சேக்கிழார் இயற்பெயர் என்ன
அருண்மொழித் தேவர்

#  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்
நாதமுனிகள்

#  திருமழிசை யாழ்வார் இயற்பெயர் யாது
பக்திசாரர்


#  கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்
சீத்தலைச்சாத்தனார்

#  மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர்
கேளாய் என்று கூறும் நூல் எது
மணிமேகலை

Tnpsc Group 2A Tamil general knowledge questions and answers



#  நரி விருத்தம் யார் பாடிய நூல்
திருத்தக்கதேவர்

#  கம்பரை ஆதரித்த வள்ளல் யார்
சடையப்பவள்ளல்

#  நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்
குணவீரபண்டிதர்

#  நளவெண்பா இயற்றியவர் யார்
புகழேந்திப்புலவர்

#  நன்னூல் யாரால் எழுதப் பெற்றது
பவணந்திமுனிவர்

#  ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது யார்
சிந்தாதேவி

#  சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்ளது.

#  புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் எது
பன்னிருபடலம்

#  யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்
அமிதசாகரர்

#  தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது
பொய்யா மொழிப் புலவர்

#  பெண்களின் பருவங்கள் எத்தனை
ஏழு

#  மூவருலா பாடியவர் யார்
ஒட்டக்கூத்தர்

#  கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை
18

#  சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது
1975

#  வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார்
சேனாவரையர்

#  குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது
கபிலர்

#  நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது
183அடிகள்

#  இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது

பிங்கலநிகண்டு

No comments:

Post a Comment