Tuesday, August 8, 2023

இந்திய அரசியலமைப்பு INTRODUCTION - வினா விடை பகுதி1

 இந்திய அரசியலமைப்பு INTRODUCTION - வினா விடை பகுதி1



1. இந்திய அரசியலமைப்பு என்ற கொள்கை எந்த நாட்டிம் இருந்து பெறப்பட்டது?

   அமெரிக்க ஐக்கிய நாடுகள்

2.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1946

3.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்த உறுப்பினர்கள்?

389

4.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தற்காலிக தலைவர் யார்?

Dr.சச்சினாந்த சின்கா

5.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை  தலைவர் யார்?

Dr.ராஜேந்திர பிரசாத்

6.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

15

7.இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர்?

அம்பேத்கர்

8.இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்ற நபர்கள்?

எட்டு நபர்கள்

9.இந்திய அரசியலமைப்பின் முதல் கூட்டம் எப்போது நடைப்பெற்றது?

9DEC,1946

10.இந்திய அரசியலமைப்பு உருவாக்க ஆன காலம்?

2வருடம்,11மாதம்,18நாட்கள்

11.இந்திய அரசியலமைப்பு உருவாக்கும் முன் எத்தனை திருத்தங்கள் செய்யப்பட்டன?

2473

12.இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

26 NOV,1949

13.இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டது?

26 JAN,1950

14.இந்திய அரசியலமைப்பு எத்தனை நாடுகளில் இருந்து பெறப்பட்டது?

64

15.இந்திய அரசியலமைப்பு உருவாக்க ஆன செலவு?

64 லட்சம்

16.முழு சுயராஜ்யம் எப்போது கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வலுப்பெற்றது?

1929 லாகூர்

17.முழு சுதந்திர நாள் எப்போது கொண்டாடப்பட்டது?

JAN 26

18.தேசிய அவசரநிலை சட்டப்பிரிவு? Art 352

19.மாநில அவசரநிலை சட்டப்பிரிவு?Art 356

20.நிதி நிலை அவசரநிலை சட்டப்பிரிவு? Art 360

21.இந்திய ''அரசியலமைப்பின் தந்தை'' என அழைக்கப்படுபவர்?
அம்பேத்கர்

22.இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது இருந்த அட்டவணைகள்,பாகங்கள்,சட்டப்பிரிவுகள்?

அட்டவணைகள், 22 பாகங்கள்,365 சட்டப்பிரிவுகள்

23.இந்திய அரசியலமைப்பில் தற்போது உள்ள அட்டவணைகள்,பாகங்கள்,சட்டப்பிரிவுகள்?

12 அட்டவணைகள், 25 பாகங்கள்,448 சட்டப்பிரிவுகள்

24.இந்திய அரசியலமைப்பு யாருடைய கையால் எழுதப்பட்டது?

பிரேம் பெஹாரி நைரேன் ரைடஜா ( இத்தாலி மொழி )

25.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது?

 நாடாளுமன்றம் 




No comments:

Post a Comment