Thursday, August 10, 2023

இந்திய அரசியலமைப்பின் முகவுரை || INDIAN CONSTITUTION OF PREAMBLE

 இந்திய அரசியலமைப்பின் முகவுரை || INDIAN CONSTITUTION OF PREAMBLE


preamble of indian constitution


1. முகவுரை என்று சொல்லுக்கு பொருள் அறிமுகம் அல்லது முன்னுரை

2. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் முகவுரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 1947 ஜனவரி 22

3. முகவுரை யாருடைய குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பில் அமைந்துள்ளது ஜவஹர்லால் நேரு

4. முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது ஒருமுறை

5. முகவுரை எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி திருத்தப்பட்டது 1976 நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம்

6. எந்த புரட்சியின் போது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை முக்கிய முழக்கங்கள் ஆயினர் 1789 பிரஞ்சு புரட்சி

7. இறையாண்மை என்பது சூப்பரான்ஸ் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது லத்தின் 

8. இறையாண்மை என்ற சொல் முதன் முதலில் யார் எழுதிய நூலின் பயன்படுத்தப்பட்டுள்ளது போடின் குடியரசு நூல்

9. ஒருமை வாத இறையாண்மை கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர் ஜான் ஆஸ்டின்

10. இந்திரா காந்தி மற்றும் ராஜ் நாராயணன் வழக்கு எந்த ஆண்டு நடைபெற்றது 1975 இறையாண்மைக்காக

11. சமத்துவம் என்ற சொல் எந்த வார்த்தையில் இருந்து உருவானது ஈக்குவாலிஸ்

12. இறையாண்மையின் தந்தை போர்டின்

13. மக்களாட்சியில் இறையாண்மையின் உறைவிடமாக இருப்பது மக்கள்

14. சமயச்சார்பின்மை என்னும் பதத்தை உருவாக்கியவர் ஜேக்கப் ஹோல்யோக்

15. பெருபாரி வழக்கு 1960 முகவுரை இந்திய அரசியலமைப்பின் பாகம் இல்லை

16. கேசவானந்த பாரதி வழக்கு 1973 முகவுரை இந்திய அரசியலமைப்பின் பாகம்

17. எல் ஐ சி வழக்கு 1995 முகப்புரை அரசியலமைப்பின் உள்ளடங்கிய பாகம்

18. இறையாண்மை என்பது பொது விருப்பத்தை உறைவிடமாக கொண்டதாகும் என கூறியவர் ரூசோ

19. முக உரையை அரசியலமைப்பின் அடையாள அட்டை எனக் கூறியவர் N.A பல்கிவாலா

20. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் எனக் கூறியவர் பண்டிட் தாகூர் தாஸ் பார்க்கவா

21. முகப்புரையானது இந்திய அரசியலமைப்பின் ஜாதகம் என கூறியவர் கே எம் முன் சி

22.முகவுரை வேறு பெயர்கள்

அரசியலமைப்பின் அடையாள அட்டை

அரசியலமைப்பின் ஆன்மா

அரசியலமைப்பின் திறவுகோல்

அரசியல் அமைப்பின் நகைப்பெட்டி

குடியரசின் ஜாதகம்

22. முகவரியில் சொற்கள் அமைந்துள்ள வரிசை இறையாண்மை, சமதர்ம ,சமயச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு


No comments:

Post a Comment