எட்டாம் வகுப்பு இயல் இரண்டு ஒரு மதிப்பெண் வினா விடைகள் பகுதி 1
1. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
2. வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலோ
3. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள் கவிஞரேறு, பாவலர் மணி
4. பிரெஞ்சு அரசு வாணிதாசனுக்கு எந்த விருது வழங்கிய சிறப்பித்துள்ளது செவாலியர் விருது
5. வாணிதாசன் எழுதிய நூல்கள்
தமிழச்சி, கொடுமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்
6. செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீர்க்கு ஏற்ப முளவை மீண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் வாணிதாசன்
7. பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு
8. செஞ்சொல் மாதரின் வல்லைப்பாட்டிற்கு ஏற்பு முழவை மீட்டுவது ஓடை
9. பேச்சுத் தமிழில் அமைந்த பாடல்களை எவ்வாறு அழைப்பர் பஞ்சகும்மிகள்
10. பஞ்சும்மிகள் என்னும் நூலை தொகுத்தவர் செ.ராசு
11. வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய நூல் கோணாகத்து பாட்டு
12. வானில் கரு முகில்கள் தோன்றினால் மழை பொழியும் என்பர்
13. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் காலனையும் ஓட்டிவிடும்
14. அமெரிக்காவில் பூஜே சவுண்ட் என்னும் இடத்தில் வாழ்ந்த பழங்குடியினர் சுகுவாமிஷ்
15. இவர்கள் எவற்றை சகோதரன் மற்றும் சகோதரிகளாக அழைத்தனர் விலங்குகள் மற்றும் மலர்கள்
16. ஆறுகளை உடன் பிறந்தவர்களாகவும்
17. நீரின் முணுமுணுப்பை பாட்டன்மார்களின் குரல்களாகவும்
18. பூமியை தாயாகவும்
19. வானத்தை தந்தையாகவும்
20. தமிழக பழங்குடிகள் என்னும் நூலினை எழுதியவர் பக்தவச்சல பாரதி
21. செவ்விந்தியர்கள் நிலத்தை தாயாக மதிக்கின்றனர்
22. பரம்பிக்குளம் ஆனைமலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர்கள் காடர்கள்
23. காடர்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைப்பர் ஆல் அலப்பு
24. யார் காடர்களின் கதைகளை தொகுத்துள்ளனர் மணிஷ் சாண்டி, மற்றும் மாதுரி ரமேஷ்
25. யானையோடு பேசுதல் என்னும் நூலை தமிழாக்கம் செய்தவர் வ.கீதா
No comments:
Post a Comment