டிஎன்பிஎஸ்சி குரூப் 4-2024 பொதுத்தமிழ் முழுமதி பெண்கள் பெற TIPS
இரண்டாவதாக பாடத்திட்டம் அதாவது SYLLABUS உள்ள பகுதி அ, ஆ, இ ஆகிய மூன்று பகுதிகளின்படி புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் பார்த்து படிக்கவும்.
பிறகு டிஎன்பிஎஸ்சியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள PREVIOUS YEAR QUESTION PAPERல் கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அதாவது 2012 முதல் 2023 வரை உள்ளதை படித்தால் மட்டும் போதும்.
பாட புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்பதை பற்றி பார்ப்போம்:
6 முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 30 இயல்கள் உள்ளன ஒரு இயல்க்கு 4 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டால் 120 மணி நேரம்தான் ஆகும்.
ஆதலால் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எளிதாக பாடத்திட்டதை படித்து முடித்துவிடலாம்.
ஆனால் நமக்கு கேள்வி தமிழ் கேள்விகள் அதிகம் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன.
இதில் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பத்தாம் வகுப்பு முதல் 20 இயல்கள்.
ஒன்பதாம் முதல் பத்தாம் வகுப்பு கடினமாக உள்ளதால் ஒரு இயல்க்கு 5 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டால் இருபது இயல்களுக்கு 100 மணி நேரம் மட்டும்தான் ஆகும்.
அதற்குப் பிறகு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களை ஒரு நாளைக்கு ஒரு இயலுக்கு 6 மணி நேரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள் அதை மொத்தம் 20 இயல்கள் அதனால் ஈசியாக படிக்க முடித்து விடலாம்.
அடுத்தது பாடத்திட்டத்தின் படி எவ்வாறு படிப்பது என்பதை பார்ப்போம்:
இலக்கணம் :
புதிய பாடப் புத்தகத்தில் படித்தால் மட்டும் போதுமானது.
இரண்டாவது இலக்கியம் மற்றும் கவிஞர்கள் :
புதிய பாட புத்தகம் மற்றும் பழைய பாட புத்தகத்தில் சிலபஸில் உள்ள தலைப்புகளை மற்றும் படித்தால் போதுமானது.
தாங்கள் இலக்கியத்தில் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால் தேவிரா என்ற புத்தகத்தை வாங்கி படிக்கலாம்.
இவ்வாறு படித்தாலே தமிழில் முழு மதிப்பெண்களை அடையலாம்
அவ்வாறு தங்களால் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தால் தாங்கள் தங்களது வெப்சைட்டை பாலோ செய்யுங்கள் நாங்கள் தற்பொழுது எட்டாம் வகுப்பு மற்றும் POLITY சிலபஸ் வைஸ் ஒரு மதிப்பெண் வினா விடைகளாக கொடுத்து வருகிறோம் அதனை FOLLOW செய்தாலே தாங்கள் தமிழ் மற்றும் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்.
.png)
No comments:
Post a Comment