எட்டாம் வகுப்பு பொது தமிழ் இயல் ஒன்று இலக்கணம்
1. உயிர் எழுத்துக்கள் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?கழுத்து
2. வல்லின எழுத்துக்கள் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?மார்பு
3. மெல்லின மெய் எழுத்துக்கள் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
4. இடையின எழுத்துக்கள் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?கழுத்து
5. ஆயுத எழுத்து பிறக்கும் இடம்? தலை
6. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்? உ,ஊ
7. நாவின்முனி அன்னத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ? ட்,ண்
8. கீழ் இதழும் மேல் வாய்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து? வ்
9. நாவின் முதல் அன்னத்தின் அடி? க்,ங்
10. இடை அண்ணத்தின் இடை ?ச், ட்
11. நாவின் நுனி மேல்வாய்ப்பல்லின் அடி? த்,ந்
12. மேல் இதழ் கீழ் இதழ் பொருந்துதல் ? ப்,ம்
13. நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதி? ட்
14. மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால்? ர்,ழ்
15. நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால்? ல்
16. நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால்? ள்
17. மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதால் ?வ்
18. மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால்?
No comments:
Post a Comment