எட்டாம் வகுப்பு பொது தமிழ் இயல் 1 மரபுச் சொற்கள்
விலங்குகளின் இளமை பெயர்கள்
1. புலி -பறழ்
2.சிங்கம்-குருளை
3.யானை -கன்று
4.பசு -கன்று
5.ஆட்டு- குட்டி
விலங்குகளின் ஒலி மரபு
1. புலி உறுமும்
2. சிங்கம் முழங்கும்
3. யானை பிளிறும்
4. பசு கதறும்
5. ஆடு கத்தும்
பறவைகளின் ஒலி மரபு
1. ஆந்தை அலறும்
2. காகம் கரையும்
3. சேவல் கூவும்
4. குயில் கூவும்
5. கோழி கொக்கரிக்கும்
6. புறா குனுகும்
7. மயில் அகவும்
8. கிளி பேசும்
9. கூகை குழறும்
தொகை மரபுகள்
1. மக்கள் கூட்டம்
2. ஆட்டு மந்தை
3. ஆநிரை
வினை மரபுகள்
1. சோறு உண்
2. முறுக்குத்தின்
3. தண்ணீர் குடி
4. பால் பருகு
5. சுவர் எழுப்பு
6. கூடை முனை
7. பானை வனை
8. இலைப்பறி
9. பூ கொய்
No comments:
Post a Comment