எட்டாம் வகுப்பு இயல் 6 மரபுத் தொடர்கள் || TNPSC EXAMS
1. கொடிகட்டி பறத்தல் புகழ்பெற்ற விளங்குதல்.
2. அவசர குடுக்கை எண்ணி செயல்படாமல்.
3. ஆயிரம் காலத்து பயிர் நீண்ட காலமாக இருப்பது.
4. கல்லில் நார் உரித்தல் இயலாத செயல்.
5. கம்பி நீட்டுதல் விரைந்து வெளியேறுதல்
6. கானல் நீர் இருப்பது போல் தோன்றும் ஆனால் இருக்காது.
7. கண்ணை மூடிக்கொண்டு ஆராய்ந்து பாராமல்.
No comments:
Post a Comment