Wednesday, August 23, 2023

எட்டாம் வகுப்பு இயல் 6 இலக்கணம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC EXAMS

 எட்டாம் வகுப்பு இயல் 6 இலக்கணம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC EXAMS

8th tamil iyal6


1. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விவகாரம் ஆகும்.

2. திரிதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு

வில் + கொடி = விற்கொடி.

3. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரமாகும்.

4. கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு

மனம் + மகிழ்ச்சி = மன மகிழ்ச்சி.

5. விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.

6. பாலாடை இச்சொல்லுக்கு உரிய புணர்ச்சி தோன்றல்.

7. மட்பாண்டம் திரிதல் விகாரம்.

8. மரவேர் கெடுதல் விகாரம்.

9. மணிமுடி இயல்பு புணர்ச்சி.

10. கடைத்தெரு தோன்றல் விகாரம்.



No comments:

Post a Comment