எட்டாம் வகுப்பு பொது தமிழ் இயல் 1 பொருள் தருக பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக
பொருள் தருக
1. நிரந்தரம்-காலம் முழுமையும்
2. வைப்பு-நிலப் பகுதி
3. சூழ்கலி-சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி -வளமிக்க மொழி
5.இசை -புகழ்
6. தொல்லை-துன்பம் பழமை
7. விசும்பு -வானம்
8. மயக்கம் -கலவை
10. இருதிணை -உயர்திணை அஃறிணை
11. வழா அமை- தவறாமை
12. மரபு- வழக்கம்
13. திரிதல்-மாறுபடுதல்
14. செய்யுள்-பாட்டு
15. தழாஅல்-தழுவுதல் பயன்படுத்துதல்
பிரித்து எழுதுக
1. என்றென்றும் என்று + என்றும்
2. வானமளந்தது-வானம் +அளந்தது
3. இருதிணை- இரண்டு +திணை
4. ஐம்பால்- ஐந்து+பால்
சேர்த்து எழுதுக
1. அறிந்தது +அனைத்தும் -அறிந்ததனைத்தும்
2. வானம் +அறிந்த -வானமறிந்த
No comments:
Post a Comment