எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC GROUP4 EXAM
1. மூளை முதுகுத்தண்டில் இருந்து முளைக்கிறது.
2. மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் முன் மூளையில் உள்ளன.
3. உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது சிறுமூளை.
4. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது.
5. பேச, எழுத, கணக்கிட ,தர்க்க ரீதியில் சிந்திக்க உதவுவது இடது மூளை
6. கவிதை எழுதுவது, படம் போடுவது ,நடனம் ஆடுவது, நடிப்பது ஆகியவற்றுக்கு உதவுவது வலது மூளை.
7. எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லோருடைய மனநிலை மாறுகிறது 90.
8.சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான்.
9. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்
10. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளை
11. சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன்
12. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர் சுஜாதா.
13. சுஜாதா எழுதிய நூல்கள்
என் இனிய இந்திரா
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
தூண்டில் கதைகள்
தலைமைச் செயலகம்.
No comments:
Post a Comment