எட்டாம் வகுப்பு இயல் 3 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || Class VIII tamil iyal 3 One Mark Question Answer Part 1
1."பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியாக மருந்துஇவை" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் நீலகேசி
2.உடல்நலம் என்பது பிணி இல்லாமல் வாழ்தல் ஆகும்
3.நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று
4.நீலகேசி எக்கருத்துக்களின் அடிப்படையில் வாதங்களை விளக்குகிறது சமண சமய
5.நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாக எத்தனை சருக்கங்களைக் கொண்டது 10
6.நீலகேசின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
7.நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று
8.நீலகேசி கூறும் நோயின் மூன்று வகைகள் நல்லறிவு ,நற்காட்சி, நல்லொழுக்கம்
9.தேசிய விநாயகரின் சிறப்பு பெயர் கவிமணி
10.கவிமணி பிறந்த ஊர் குமரி மாவட்டம் பேரூர்
11.கவிமணி தேசிய விநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியனர் முப்பத்தி ஆறு
12.கவிமணி தேசிய விநாயகனார் இயற்றிய கவிதைகள் மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ,ஆசிய ஜோதி.
13.தேசிய விநாயகனாரின் மொழிபெயர்ப்பு நூல் உமர் கயாம் பாடல்கள்
14.மலரும் மாலையும் என்ற நூலை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகனார்
15."கூழை குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்" என்று கூறியவர் கவிமணி தேசிக விநாயகனார்
16.வருமுன் காப்போம் என்ற பாடலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகனார்
17."மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்று கூறியவர் திருவள்ளுவர்
18."நாடி நாடி நோய் முதல் நாடி'' என்று கூறும் நூல் திருக்குறள்
19.நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகள் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ,யுனானி ,அலோபதி
20.45 நிமிடம் நடைப்பயணம்
21.15 நிமிடம் யோகா, தியானம் அல்லது மூச்சு பயிற்சி
22.ஏழு மணி நேர தூக்கம்
23.மூன்று லிட்டர் தண்ணீர்
24.தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு தாவரங்களை பயன்படுத்தினர்
25.தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது வாழ்வின் நீட்சியாகவே
26.உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களில் ஒன்று ரத்தகொதிப்பு
27.சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்வுக்காக செலவிடும் நேரம் ஆகும்
28.காந்தியடிகள் வையம் போன்ற வாழ்ந்தார்
29.''வேர் பாரு தலை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே '' என்று கூறியவர்கள் சித்தர்கள்
No comments:
Post a Comment