Sunday, August 13, 2023

எட்டாம் வகுப்பு இயல் 3 பொருள் தருக, பிரித்து எழுதுக ,சேர்த்து எழுதுக || TNPSC GROUP4

 எட்டாம் வகுப்பு இயல் 3 பொருள் தருக பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக || TNPSC GROUP4

8th tamil iyal 3


பொருள் தருக

1. தீர்வன - நீங்கபவை

2. உவசமம் - அடங்கி இருத்தல்

3.நிழல் இகழும் - ஒளி பொருந்திய

4. பேர்தற்கு - அகற்றுவதற்கு

5. திரியோக மருந்து- மூன்று யோக மருந்து

6. தெளிவு - நற்காட்சி

7. திறத்தன- தன்மையுடையன

8. கூற்றவா- பிரிவுகளாக

9. பூணாய் - அணிகலன்களை அணிந்தவனே

10. பிணி - துன்பம்

11. ஓர்தல்- நல்லறிவு

12. பிறவார்- பிறக்க மாட்டார்

13. நித்தம் நித்தம் -  நாள்தோறும்

14. மட்டு - அளவு

15.சுண்ட - நன்கு

16. வையம் - உலகம்

17. திட்டமிட்டு - தடுமாற்றம்

18. பேணுவையேல் - பாதுகாத்தால்

பிரித்து எழுதுக

1. இவையுண்டார் -  இவை +உண்டார்

2. நலமெல்லாம் - நலம் +எல்லாம்

சேர்த்து எழுதுக

1. தாம் + இனி - தாமினி

2. இடம் + எங்கும் - இடமெங்கும்

No comments:

Post a Comment