எட்டாம் வகுப்பு இயல் இரண்டு ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || tnpsc group4
பொருள் தருக
1.தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்
2.ஈரம் - இரக்கம்
3.முழவு - இசைக்கருவி
4.பயிலுதல் - படித்தல்
5.நாணம் - வெட்கம்
6.செஞ்சொல் - திருந்திய சொல்
7.நன்செய் - நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
8.புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
9.வள்ளைப்பாட்டு - நெல் குத்தும்போது பாடப்படும் பாடல்
10.முகில் - மேகம்
11.கெடி - கலங்கி மிக வருந்தி
12.கம்பீரமுடன் - முறையாக
13.சேகரம் - கூட்டம்
14.காங்கேய நாடு - கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒன்று
15.வின்னம் - சேதம்
16.வாகு- சரியாக
17.காலன் - எமன்
18.மெத்த - மிகவும்
பிரித்து எழுதுக
1.நன்செய் - நன்மை + செய்
2.நீளுழைப்பு - நீள்+ உழைப்பு
3.விழுந்ததங்கே - விழுந்தது +எங்கே
4.செத்திருந்த- செத்து + இருந்த
5.இன்னோசை - இனிமை + ஓசை
சேர்த்து எழுதுக
1.சீருக்கு + ஏற்ப - சீருக்கேற்ப
2.ஓடை + ஆட - ஓடையாட
3.பருத்தி + எல்லாம் - பருத்தியெல்லாம்
4.பால் + ஊறும் - பாலூறும்
5.நெடுமை + தேர்- நெடுந்தேர்
No comments:
Post a Comment