Friday, July 28, 2023

சை மற்றும் சா, கௌ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள் || TNPSC TAMIL CONFIRM ONE MARK!!

சை மற்றும் சா,கௌ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள் || TNPSC TAMIL CONFIRM ONE MARK!!




சை என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள்:

1) கைப்பொருள்

2) செல்வம்


சா என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள்:

1) பேய் 

2) இறப்பு

3) சோர்தல்

4) சாதல்

5) 6 என்ற எண்

6) கழிதல்

7) இறந்து போ


 கௌ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின்

பொருள்:

1) கிருத்தியம்

2) கொல்லு

3) தீங்கு

4) வாயால் பற்றுதல்

No comments:

Post a Comment