Friday, July 28, 2023

சொல்லும் பொருளும் பகுதி 2 || TNPSC TAMIL NOTES

சொல்லும் பொருளும் பகுதி 2 || TNPSC TAMIL NOTES



1.இருப்பு - உலோகம்

இறுப்பு - புதர்


2.ஈரல் - வருந்துதல்

ஈறல் - நெருக்கம்


3.உரவு - வலிமை

உறவு - சுற்றம்


4.உரு - வடிவம்

உறு - மிகுதி


5.உரை - சொல், தோல்

உறை - மூடி


6.உரல் - தானியம் குற்றும் கருவி

உறல் - துன்பம்


7.உரவு - வலிமை

உறவு - உறவினர்


8.ஊர - நிகர

ஊற - சுரக்க


9.எரி - தீ

ஏறி - வீசு


10.ஏரி - நீர்நிலை

ஏறி - மரம் ஏறுதல்



No comments:

Post a Comment