Friday, July 28, 2023

சூ மற்றும் கூ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள் || TNPSC TAMIL CONFIRM ONE MARK

 சூ மற்றும் கூ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள் || TNPSC TAMIL CONFIRM ONE MARK

சூ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள்:

1) வானவகை

கூ என்ற ஓர் எழுத்து ஒரு மொழியின் பொருள்:

 1) பூமி

 2) பிசாசு

 3) அழுக்கு

 4) கூகை

 5) கூக்குரல்

 6) கூவுதல்

 7) ஓசைக்குறிப்பு

No comments:

Post a Comment