வ.உ.சி சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் || TNPSC TAMIL AND INM
1.சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் யாரால் உருவாக்கப்பட்டது?
வ.உ.சி
2.சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆனது எந்த ஊருக்கு இடையில் செயல்பட்டு கொண்டு இருந்தது?
தூத்துக்குடி முதல் கொழும்பு வரை
3.சுதேசி நீராவி கப்பல் பெயர் என்ன?
காலியா
லாவோ
4.வ.உ.சி க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த நீதிபதி யார்?
நீதிபதி பின்ஹே
5.ஓர் ஆயுள்தண்டனை என்பது எத்தனை வருடம்?
ஆயுள் தண்டனை குறைந்தபட்ச வருடம்14
அதிகபட்ச வருடம்30
6.பாரதியின் பாடல்களையும் சிதம்பரனார் பிரசுங்கத்தையும் கேட்டால் போதும் செத்த பிணம் உயிர்பெற்று எழும்.நாடு ஐந்தே நிமிடத்தில் விடுதலை பெறும் இந்த கூற்று யாருடையது?
நீதிபதி பின்ஹே
No comments:
Post a Comment