சென்னை திராவிடர் கழகம் பற்றிய செய்திகள் || TNPSC INM AND TNPSC GK HINTS
1.சென்னை திராவிடர் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1912
2.சென்னை திராவிடர்கழகத்தின் தலைவர் செயலர் யார்?
நடேசனார்
3.சென்னையில் பிராமணர் அல்லாத மாணவர் தங்கும் விடுதியை எந்த ஆண்டு யார் ஏற்படுத்தினார்?
நடேசனார் 1916
4.பிராமணர் அல்லாத மாணவர் தங்கும் விடுதியை எந்த தலைவர்கள் முறையாக பராமரித்து வந்தனர்?
நாயர்
தியாகராசர்
5.தென்னிந்திய நலவுரிமை சங்கம் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1916
6.தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் ஆங்கில பெயர் என்ன?
ஜஸ்டிஸ்
7.தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் ஆந்திர பெயர்?
ஆந்திர பிரகாசிகா
8.தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் தமிழ் பெயர் என்ன?
திராவிடன்
9.இந்த மூன்றுபெயர்களில் எந்த பெயரானது தென்னிந்திய நலவுரிமை சங்கத்திற்கு கடைசியாக வைக்கப்பட்டது?
ஜஸ்டிஸ் பார்ட்டி
No comments:
Post a Comment