யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று பெயர்வைத்து சிறையில் அடைக்கலாம் || TNPSC INM
1.இந்த சட்டத்தின் பெயர் என்ன?
ரௌலட் சட்டம்
2.ரௌலட் சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
1919
3.ரௌலட் சத்தியாகிரக கத்திற்கு தமிழ்நாட்டில் தலைமையேற்று மாஸ் காட்டியது யார்?
சத்தியமூர்த்தி
4.மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
ஜார்ஜ் ஜோசப் ரோசாப்பூ துரை
5.மதுரையில் தொழிலாளர் சங்கம் ஏன்றஅமைப்பை யார் எப்போது ஏற்படுத்தினார்?
1918 ரோசாப்பூ துரை
6.ரோசாப்பூ துரை என்று அழைக்கப்படும் தலைவர்யார்?
ஜார்ஜ் ஜோசப்
7.எந்த ஊர் மக்கள் இவரைத் ரோசாப்பூ துரை என்று அழைக்கக்கின்றனர்?
மதுரை மக்கள்
No comments:
Post a Comment