Monday, July 31, 2023

மிக வியப்பான மனித உறுப்பு பற்றிய குறிப்பு || TNPSC SCIENCE AND TAMIL

மிக வியப்பான மனித உறுப்பு பற்றிய குறிப்பு || TNPSC SCIENCE AND TAMIL




1. மிக வியப்பான மனித உறுப்பு எது?

   Answer: மனித மூளை

2. இந்தப் பிரப்பன்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது எது?

    Answer: மனித மூளை

3. மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை?

    Answer: ட்ரில்லியன்

4. மனித மூளையில் எத்தனை நியூரான்கள் உள்ளன?

    Answer: நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள்

5. மூளையில் உள்ள வலைப்பின்னல் போன்ற நியூரான்கள் அமைப்பின் பயன் என்ன?

     Answer: புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபாகம், தன்னுணர்வு

6. மூளை எதிலிருந்து முளைக்கிறது?

      Answer: முதுகுத் தண்டில்

7. மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றன அவைகளை குறிப்பிடுக?

    Answer: உள்மூளை, நடுமூளை, பின்மூளை

8. மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் எதில் உள்ளது?

      Answer: முன்மூளை

9. நம் உடலின் அசைவுகளையும் உணற்சிகளின் வளர்ச்சியையும் கடடுப்படுத்துவது எது?

    Answer: சிறுமூளை

10. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது?

   Answer: 800மில்லி குருதி

11. நம் உடலின் மொத்தத் தேவையான உயிர்வளி, குருதி ஆகியவற்றில் 5 இல் ஒரு பங்கு எதற்கு தேவைப்படுகிறது?

    Answer: மூளை

12. மூளைக்கு தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க இடம் இல்லை அதனால் அதற்கு ----- எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்?

    Answer: குருதியோட்டம்

13. தும்மல், இருமல் சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கி கொள்வது ஆகிய செயல்களுக்கு பயன்படும் உறுப்பு எது?

    Answer: முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்

14. மூளைக்கு செல்லும் நரம்புகளில் ----- மாற்றம் ஒன்று நிகழ்கிறது?

     Answer: இட வல மாற்றம்

15. மூளைக்கு வலப்பக்கச் செய்திகள் மூளையின் எப்பகுதிக்கு செல்கின்றன?

     Answer: இடப்பக்கம்

16. இடப்பக்கச் செய்திகள் எப்பகுதிக்கு செல்கின்றன?

     Answer: வலப்பக்கம்

17. பேச, எழுத கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது எது?

     Answer: இடப்பக்க மூளை

18. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட உதவுவது எது?

    Answer: இடப்பக்க மூளை

19. நம் மொழி அறிவு மூளையின் எந்தப் பகுதியில் நிகழ்த்துகிறது?

     Answer: இடப்பக்க மூளை

20. நாம் வடிவங்களை மூளையின் எந்தப் பகுதியால் உணர்கின்றோம்?

     Answer: வலதுபக்க மூளை

21. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பான எல்லாம் எந்தப் பகுதி நிகழ்கிறது?

      Answer: வலதுபக்க மூளை

22. எந்தப் பகுதி சரியில்லையெனில் வீட்டுக்கு போக வழி தெரியாமல் திண்டாடுவோம்?

    Answer: வலதுபக்க மூளை

23. எந்தப் பகுதி ஆக்கிரப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாள்பவர்களாக இருப்பர்?

     Answer: வலதுப்பக்க மூளை

24. பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்?

     Answer: இடப்பக்க மூளை

25. மூளை உடல் இரண்டு இணைந்து செயல்படுவதால் பிறப்பது எது?

       Answer: உணர்ச்சிகள்

26. எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்?

      Answer: 90 நிமிடத்திற்கு ஒரு முறை

27. சிலருக்கு மத்தியானத் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்பொழுது ----- வரும்?

      Answer: அமுக்குவான்

28. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்?

     Answer: இருபது வருடம்

29. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை கனவு காண்கிறான்?

     Answer: மூன்று இலட்சம் கனவுகள்


No comments:

Post a Comment