இந்திய சுதந்திர போராட்ட கால பத்திரிகை கள் ... || TNPSC GK
1. Discovery of india என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜவஹர்லால் நேரு
2.Un happy india என்ற நூலின் ஆசிரியர் யார்?
லாலா லஜபதி ராய்
3.Wake up india என்ற.நூலின் ஆசிரியர் யார்?
அன்னிபெசண்ட்
4.My truth என்ற நூலின் ஆசிரியர் யார்?
இந்திராகாந்தி
5.India 2020 என்ற நூலின் ஆசிரியர் யார் ?
அப்துல் கலாம்
இந்திய சுதந்திர போராட்ட கால பத்திரிகை கள் ...
6.யங் இந்தியா என்ற பத்திரிகை யின் ஆசிரியர் யார்?
காந்தியடிகள்
7.நியூ இந்தியா என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ?
அன்னிபெசண்ட்
8.இந்தியா என்ற பத்திரிகை யின் ஆசிரியர் யார்?
பாரதியார்
9.கேசரி மராட்டா என்ற பத்தரிக்கைகளின் ஆசிரியர் யார்?
திலகர்
10.நேஷனல் ஹெரால்ட் என்ற பத்தரிக்கைகளின் ஆசிரியர் யார்?
ஜவஹர்லால் நேரு
11.இன்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை யின் ஆசிரியர் யார்?
மோதிலால் நேரு
12.பெங்காலி என்ற பத்தரிக்கைகளின் ஆசிரியர் யார்?
இரவீந்திரநாத் தாகூர்
13.நவசக்தி தேசபக்தன் என்ற பத்திரிகைகளின் ஆசிரியர் யார்???
திரு.வி.க
No comments:
Post a Comment