வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வினாக்கள் || TNPSC EXAM TIPS
1.ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகன் பெயர்என்ன?
வீரபாண்டிய கட்டபொம்மன்
2.வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் அரசனாக பொறுப்பேற்றார்?
30வது வயதில்
4.வசூலிக்கப்பட்ட மொத்த வரியில் எத்தனை பங்கு நவாப் மற்றும் அவரது குடும்ப பராமரிப்பிற்கு ஒதுக்கப்பட்டது ?
ஆறில் ஒரு பங்கு வரி
5.கட்டபொம்மனிடம் இருந்து வசூலிக்க்கப்பட வேண்டிய நிலுவையானது ஆரம்பத்தில் எவ்வளவு இருந்தது?
3310பகோடா
6.கட்டபொம்மனிடம் தன்னை இராமநாதபுரத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளை இட்ட அதிகாரி யார்?
காலின் ஜாக்சன்
7.ஆணவத்தின் மொத்த உருவமாக நின்ற ஜாக்சன் கட்டபொம்மனை எவ்வளவு மணிநேரம் நிற்க வைத்தார்?
மூன்றுமணி நேரம்
8.கட்டபொம்மமனின் அமைச்சர் பெயர் என்ன?
சிவசுப்பிரமணியனார்
9.கட்டபொம்மனின் தம்பியின் பெயர் என்ன?
ஊமைத்துரை
10.கட்டபொம்மன் மதராஸ் ஆட்சிக்குழு விடம் ஆஜராகி இருந்தபோது அக்குழு அந்த குழுவின் விசாரிப்பாளர்களாக இருந்தவர் யார்?
வில்லியம் பிரௌன் வில்லியம் ஓரம்
11.காலின் ஜாக்சன் பதிவியில் இருந்து இடமாற்றம் செய்த பிறகு அவர் இடத்திற்கு வந்த புதிய அதிகாரி யார்?
எஸ் ஆர் லூஷிங்டன்
12.ஆங்கில அரசுக்கு நிலுவைத்தொகையில் கட்டபொம்மன் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
1080பகோடா
13.மருதுசகோதரர்களும் கட்டபொம்மனும் சந்திப்பதை எந்த அதிகாரி தடுத்தார்?
எஸ் ஆர் லூஷிங்டன்
14.கட்டபொம்மனை கைது செய்ய சென்ற போது ஆங்கில படைக்கு தலைமை பொறுப்பு வகித்திருந்த அதிகாரி யார்?
பானர்மேன்
15.வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையின் அனைத்து இரகசியங்களையும் எந்த நபரின் உதவி கொண்டு தெரிந்து கொண்டனர்?
இராமலிங்கனார்
16.கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் கைது ஆன அமைச்சர் யார்?
சிவசுப்பிரமணியனார்
17.எந்த ஊர் அரசர்களால் பிடிக்கப்பட்டு கட்டபொம்மன் ஆங்கில அதிகாரிகளிடம் சரண் அடைந்தார்?
புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான்
18.சிவசுப்பிரமணியனார் எந்த ஊரில் தூக்கிலிடப்பட்டார்?
நாகலாபுரம்
19.வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த ஊரில் தூக்கிலிடப்பட்டார்?
திருநெல்வேலி யில் உள்ள கயத்தாறு
20.வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த மரத்தில் தூக்கிலிடப்பட்டார்?
புளியமரம்
No comments:
Post a Comment