Sunday, July 30, 2023

Dr.B.R அம்பேத்கர் பற்றிய செய்தி துணுக்குகள் || TNPSC IMPORTANT POINTS

Dr.B.R அம்பேத்கர் பற்றிய செய்தி துணுக்குகள் || TNPSC IMPORTANT POINTS



1.விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

     Answer: அம்பேத்கர் 

2. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை யார்?

      Answer: அம்பேத்கர் 

3. அம்பேத்கர் பிறந்த ஆண்டு?

     Answer:1891

4. அம்பேத்கரின் பெற்றோர் யார்?

    Answer: ராம்ஜி சக்பால் மற்றும் பீமாபாய்

5. அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?

    Answer: 14வது

6. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்திதின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்?

   Answer: அம்பாவாதே 

7. அம்பேத்கர் தந்தை எங்கு பணியாற்றினார்?

       Answer: இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியர்

8. அம்பேத்கர் எங்கு உள்ள பள்ளியில் தமது கல்வியை தொடங்கினார்?

     Answer:சதாரா

9. அம்பேத்கரின் ஆசிரியர் பெயர்?

          Answer: மகாதேவ் அம்பேத்கர் 

10. அம்பேத்கர் தன் ஆசிரியரின் மீதுள்ள அன்பின் காரணாமாக தன் பெயரை என்னவென்று மாற்றிக்கொண்டார்?

       Answer: தன் ஆசிரியர் பெயரை அம்பேத்கர் (பீமாராவ் மகாதேவ் வை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 

11. அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு சென்றது?

     Answer: 1904

12. அம்பேத்கர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் எந்த வருடம் பள்ளி படிப்பை முடித்தார்?

    Answer: 1907

13. அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்?

   Answer: சயாராஜ் பரோடா

14. அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் ----- பணியாற்றினார்?

    Answer:உயர் அலுவலராகப் 

15. அம்பேத்கர் யாருடைய உதவியால் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்?

    Answer: பரோடா மன்னர் சயாராஜ்

16. அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்?

    Answer: கொலம்பியா 

17. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்"என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?

     Answer: 1915

18. 'இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்'என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை படைத்தவர் யார்?

Answer: அம்பேத்கர் 

19. அச்சில் வெளிவந்த அம்பேத்கர் முதல் நூல் எது?

    Answer: இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் அவை வளர்ச்சியும்

20. அம்பேத்கர் 'இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்'என்ற ஆய்விற்காக எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது?

   Answer: கொலம்பியா 

21. 1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்?

   Answer: இலண்டன் 

22. நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகவும் மூடும் போது கடைசி நபராகவும் சென்றவர் யார்?

    Answer: அம்பேத்கர் 

23. அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம்?

   Answer:1921

24. அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும் ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு?

   Answer: 1923

25. அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு?

     Answer: 1923

26. அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை"என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு?

   Answer: 1924

27. "நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என கூறியவர் யார்?

  Answer: அம்பேத்கர் 

28. இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

    Answer: 1930

29. "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்போம் என்று கூடியவர் யார்?

   Answer: அம்பேத்கர் 

30. அம்பேத்கர் ஒதுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று எந்த வட்டமேஜை மாநாட்டில் வலியுறுத்தினார்?

    Answer: இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் 

31. இரட்டை வாக்குரிமை என்றால் என்ன?

       Answer: ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அழிப்பது

32. இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டவர் யார்?

   Answer: காந்தியடிகள்

33. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது?

    Answer: 1931-1932

34. பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது?

     Answer: காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் 

35. மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

    Answer: 1935

36. சுதந்திரத் தொழிலாளர் காட்சியை உருவாக்கியவர் யார்?

   Answer: அம்பேத்கர் 

37. அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு?

    Answer: 1927

38. சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் எந்த அமைப்பை உருவாக்கினார்?

    Answer:சமத்துவ சமாஜ் சங்கம்

39. அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு?

    Answer: 1930

40. அம்பேத்காருடன் இணைந்து முதல் வட்டமேஜசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார்?

     Answer: இரட்டை மலை சீனிவாசன் ராவ் பகதூர் 

41. இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு?

     Answer: ஆகஸ்ட் 15திங்கட்கிழமை 1947

42. ஜவஸர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?

    Answer: அம்பேத்கர் 

43. இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர்?

     Answer: அம்பேத்கர் 

44. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

    Answer: 1947ஆகஸ்ட் 29

45. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

    Answer: அம்பேத்கர் 

46. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள்? மொத்தம் ----- அம்பேத்கர், கோபால்சாமி, அல்லாடும் கிருஷ்ணமூர்த்தி, கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ்ராவ், டி. பி. கைதான்?

      Answer: 7பேர்

47. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது?

      Answer: 1948பிப்ரவரி 21

48. உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக விளங்குகிறது?

        Answerஇந்தியா

49. அரசியல் அமைப்பு சட்டம் எவ்வாறு இருக்கும்?

          Answer: எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியல் அமைப்பு 

50. மிகசசிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எதைக் கூறுகின்றனர்?

      Answer: இந்திய அரசியலமைப்பு 

51. அம்பேத்கர் எந்த சமயத்தின் மெது பற்றுக்கொண்டிருந்தார்?

     Answer: புத்த மதம் 

52. அம்பேத்கர் எந்த நாட்டில் நடந்த புத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்?

     Answer : இலங்கை 

53. அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு?

    Answer: 1956

54. அம்பேத்கர் எழுதிய"புத்தரும் அவரின் தம்மமும்"என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது?

   Answer: 1957

55. அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

     Answer:1990

56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?

     Answer: அம்பேத்கர் 

57. பூனா ஒப்பந்தம் ----- மாற்ற ஏற்படுத்தப்பட்டது?

      Answer: இரட்டை வாக்குரிமை 

58. அம்பேத்கரின் சமுகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ----- விருது வழங்கியது?

       Answer:  பாரதரத்னா 1990

59. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல்?

     Answer:  புத்தரும் அவருன் தம்மமும் 

60. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ----- சென்றார்?

     Answer லண்டன்



No comments:

Post a Comment