மனித நலன் & நோய்கள் | Part -3 | பாக்டீரியா நோய்கள்
மனித நோய்கள் (HUMAN DISEASES)

பாக்டீரியா (Bacteria)
நோய் | காரணி |
---|---|
காலரா | விப்ரியோ காலரே |
தொழுநோய் | மைக்ரோபாக்டீரியம் லெப்ரே |
டைபாய்டு | சால்மொனெல்லா டைஃபி |
பேதி | சைஜெல்லே டிசென்ட்ரியே |
காசநோய் | மைக்ரோபாக்டீரியம் டியூபர்குலே |
சிபிலிஸ் | டிரைசோநீமா பல்லிடம் |
கொனேரியா | நிஸ்செரியா கொனேரியா |
பிளேக் | எர்செனியா பெஸ்டிஸ் |
டெட்டனஸ் | கிளாஸ்டிரிடியம் டெட்டானி |
தசை முறுக்கம் | காரைன் பாக்டீரியா |
நிமோனியா | நீமோகாக்கஸ் நிமோனி |
கக்குவான் இருமல் | பார்டீடெல்லா பெர்டுசிஸ் |
தோல் வீக்கம் | ஸ்டிப்டிரோசைசிஸ் எரிசிபைசேடிஸ் |
குடற் புண் | ஹெலிக்கோபேக்டர் பைலோரி |
No comments:
Post a Comment