சங்க கால இலக்கிய நூல்கள் FOR TNPSC TAMIL மற்றும் UNIT8
பழைய உரையாசிரியர்கள் இந்த இலக்கியத்தைச் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிட்டார்கள். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதில் உள்ள பாடல்கள் அகம் (உள்) புறம் (வெளி) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. சங்க இலக்கியம் இயற்கை இலக்கியமும் ஆகும். பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் யாவும் அதில் உள்ளன. பின்வரும் பதிவுகளில் இலக்கணத்தின் வகைகள் பற்றி விரிவாக பயில்வோம்
பதினெண் மேற்கணக்கு நூல்கள்...
1.பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
மதுரைக்காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
2.எட்டுத்தொகை நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்...
2.நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது – கபிலர்
4.இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம் – நல்லாதனார்
6.ஏலாதி – கணிதமேதாவியார்
7.முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார்
8.திருக்குறள் – திருவள்ளுவர்
9.ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
10.பழமொழிி நானூறு – மூன்றுறை அரையனார்
11.சிறுபஞ்சமூலம் – காரியாசன்
12.ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
13.ஐந்திணை எழுபது – மூவாதியார்
14.திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
15.திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
16.கைந்நிலை – புல்லங்காடனார்
17.கார் நாற்பது – கண்ணன் கூத்தனார்
18.களவழி நாற்பது – பொய்கையார்
No comments:
Post a Comment