Thursday, July 27, 2023

விருதின் பெயர் மற்றும் விருது வழங்க ஆரம்பிக்கப்பட்ட வருடம்

 விருதின் பெயர் மற்றும் விருது வழங்க ஆரம்பிக்கப்பட்ட வருடம் 



  1. நோபல் பரிசு - 1901
  2. ஆஸ்கார் விருது - 1929
  3. பாரத ரத்னா - 1954
  4. ஞானபீட விருது - 1961
  5. காந்தி அமைதி பரிசு - 1995
  6. துரோணாச்சாரியா விருது - 1985
  7. மேன் புக்கர் விருது - 1969
  8. அர்ஜுனா விருது - 1961
  9. சாகித்திய அகாதமி விருது - 1955
  10. தேசிய திரைப்பட விருது - 1954
  11. புலிட்சர் பரிசு - 1917
  12. வியாஸ் சம்மான் - 1992
  13. கலிங்க விருது - 1952
  14. சரஸ்வதி சம்மன் - 1991
  15. தாதாசாகேப் பால்கே விருது - 1969
  16. ராமன் மகசேசே விருது - 1957
  17. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது  - 1992
  18. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் - 1958


No comments:

Post a Comment